தென் அமெரிக்கா நாட்டில் உள்ள ஹய்தி எனும் ஊரில் வாழக்கூடிய மக்கள் களிமண்ணை உணவாக சாப்பிட்டு வருகிறார்கள். காரணம் அங்கு உணவு பொருட்கள் அதிக அளவில் கிடைப்பது கிடையாது, விற்கும் பொருட்களை வாங்குவதற்கு அங்குள்ள மக்களிடமும் பணம் கிடையாது, அந்த ஊரில் வேலை வாய்ப்பு கிடையாது, விவசாயம் செய்வது கிடையாது, இதனால் களிமண்ணை உணவாக சாப்பிட்டு வருகின்றன களிமண்ணை காய வைத்து அதில் உப்பு சேர்த்து உணவாக உண்ணுகின்றன. இதில் நாம் கற்றுக்க வேண்டிய விஷயம் உணவுப் பொருட்களை வீணாக்கக்கூடாது