உலகத்திலேயே ரஷ்ய நாடு தான் அதிக ஆழம் ஆழ்துளை கிணறு போட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றின் ஆழம் 12 கிலோமீட்டர். 12 கிலோமீட்டர் மேல் ஆழ்துளை கிணறு போடும் இயந்திரம் பழுதடைந்து உள்ளது அது உருகி சேதாரம் ஆனதால் 12 கிலோமீட்டர் மேல் கிணறு போட முடியவில்லை. இந்த 12 கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு சத்தத்தை பதிவு செய்துள்ளனர். இந்த சத்தத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.