• தூக்கு தண்டனை கொடுக்கும் கைதிகளுக்கு தூக்கு போட பயன்படுத்தும் கயிறின் பெயர் மணிலா கயிறு. இந்த கயிறை பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு தாவரத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த தாவரத்தின் பெயர் அபாக ஆலை இந்த கயிறு மிகவும் வலிமை வாய்ந்த கயிறு.
• காவல் நிலையத்தில் யாராவது ஒரு புகார் அளிக்க வந்தால் அதன் பெயர் Fir என்று சொல்லுவார்கள் Fir இன் விளக்கம் First information report.
• சமூக வலைத்தளங்களில் மக்கள் நல்ல செய்திகளை பார்ப்பதை விட தவறான செய்திகளை மட்டுமே அதிக மக்கள் பார்க்கின்றனர்.