தமிழ்நாட்டை இதுவரை எத்தனையோ முதல் அமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர் அதில் தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதலமைச்சர் எந்த வயதில் முதலமைச்சர் ஆனார்கள் என்று தெரியுமா ?
1.காமராஜர் - 51
2.பக்தவச்சலம் - 66
3.அண்ணாதுரை - 56
4.நெடுஞ்செழியன் - 68
5.கருணாநிதி - 48
6.எம்ஜிஆர் - 63
7.ஜானகி - 64
8.ஜெயலலிதா - 43
9.பன்னீர்செல்வம் - 50
10.எடப்பாடி பழனிச்சாமி - 63
11.மு க ஸ்டாலின் - 68