பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பீர்களா நீங்கள்

SGokul


• நம்முடைய பின் பாக்கெட்டில் பர்ஸ் வைப்பதால் ஸ்பைனால் கார்ட் டேமேஜ் ஆக வாய்ப்பு உள்ளது ஏனென்றால் பின்பக்கிட் இருக்கும் இடத்தில்தான் நமது ஸ்பைனல் கார்ட் உள்ளது இதனால் இடுப்பு வலி வர வாய்ப்பு உள்ளது. 


• நம் எல்லோருக்கும் தலைவலி ஒரு தடவையாது வந்து இருக்கும் ஆனால் இந்த உலகத்தில் 5% மக்களுக்கு தலைவலி எப்படி இருக்கும் என்று தெரியாது ஏனென்றால் இவர்களுக்கு ஒரு தடவை கூட தலைவலி வந்து இருக்காது. 


• வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் தங்கத்தால் கட்டப்பட்டுள்ளது அந்த ஹோட்டலில் கட்டப்பட்டுள்ள சிமெண்டில் தங்கம் கலக்கப்பட்டுள்ளது மேலும் அந்த ஹோட்டலில் இருக்கும் அனைத்து பொருட்களுமே தங்கத்தால் ஆனது. 


• 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தங்கள் படத்தை பாகிஸ்தானில் ரிலீஸ் பண்ண தடை வித்தார்கள் ஏனென்றால் பாகிஸ்தான் சென்சார் போர்டு தங்கள் படத்தில் இருக்கும் தேசிய கீதம் பாடலை நீக்கி விடுவோம் என்று கூறியுள்ளனர் அதனால் அமீர்கான் பாகிஸ்தானில் படத்தை ரிலீஸ் செய்யவே தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Tags