கிட்னி ஃபெயிலியர் ஆகிவிட்டால் அந்த கிட்னியை எடுத்துவிட்டு வேறு ஒரு புது கிட்னியை வைத்து ஆபரேஷன் செய்வார்கள் அப்படி ஆபரேஷன் செய்யும் போது பழைய கிட்னியை வெளியே எடுக்க மாட்டார்கள் இரண்டு கிட்னியையும் உள்ளே வைத்து தான் ஆபரேஷன் செய்வார்கள் ஆபரேஷன் முடிந்த பின்பு பழைய கிட்னியால் ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் மட்டும் தான் பழைய கிட்னியை வெளியே எடுப்பார்கள் பெரும்பாலும் பழைய கிட்னியை வெளியே எடுக்க வாய்ப்பு குறைவாகத்தான் உள்ளது.