மண்ணுளிப் பாம்புகள் உண்மையிலேயே கோடிக்கணக்கில் விற்பனையாகுமா என்று கேட்டால் கிடையாது. எதற்காக மண்ணுளிப் பாம்பு கோடி கணக்கில் விலை போகும் என்று சொல்கிறார்கள் என்றால் மண்ணுளிப் பாம்பு விவசாயம் செய்யும் இடத்தில் இருந்தால் அந்த விவசாயம் செய்யும் இடத்திற்கு செயற்கை உரம் தேவைபடாது காரணம் மண்ணுளிப் பாம்பு இயற்கை உரத்தை கொடுத்து விவசாயத்தை சிறப்பாக மாற்றும். அதனால் சில நாடுகள் சேர்ந்து மண்ணுளிப் பாம்பு இருக்கவே கூடாது என்று பொய்யான ஒரு தகவலை பரப்பி மண்ணுளிப் பாம்பை அழிக்க முயற்சி செய்தனர் அதற்கு மண்ணுளிப் பாம்பு கோடிக்கணக்கில் விலை போகும் என்று கூறினார்கள். ஏனென்றால் மண்ணுளிப் பாம்பு அது இருக்கும் இடத்தை விட்டு வெளியே வந்தால் இரண்டு தினங்களுக்குள் இறந்து விடும் இதுபோன்று மண்ணுளிப் பாம்பை பிடித்து விற்றவர்கள் என்று யாரும் கிடையாது. இந்த பொய்யை பரப்பி மண்ணுளிப் பாம்பு இனத்தையே அழித்துக் கொண்டு இருக்கின்றன நீங்கள் இனிமேல் மண்ணுளிப் பாம்பை பார்த்தால் அதை பிடிக்காதீர்கள் ஏனென்றால் அதில் ஒரு பயனும் கிடையாது விவசாய நிலத்தில் இருந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பயன்.