கத்தார் நாட்டில் தொடர்ச்சியாக இரண்டு தொழில்களை தான் மக்கள் செய்து வருகின்றன 1.ஒன்று மீன் பிடிப்பது 2.இரண்டு முத்து எடுப்பது கத்தார் நாட்டில் உயர்தரமான எண்ணெய் வளங்கள் இருப்பதை 1940 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடித்து விட்டார்கள். கத்தார் நாட்டின் மொத்த வருமானத்தில் 70% வருமானம் எண்ணெய் வளர்த்தால் தான் வருகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நாட்டின் பெயர் கத்தார் என்று வைக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டில் ஐந்து சதவீதம் நிலப்பரப்பில் தான் பேரிச்சம்பழம் பயிர் செய்யப்படுகிறது. இந்த உலகத்திலேயே அதிக அளவு எல்பிஜி கேஸ் உற்பத்தி செய்யும் நாடு கத்தார் நாடு மட்டும்தான்.