மயில்கள் பற்றிய தெரியாத உண்மைகள்
•மயில்கள் 20 ஆண்டுகள் வரைக்கும் உயிர் வாழக்கூடிய ஒரு பறவை.
•மயில்களால் தண்ணீரில் நீச்சல் அடிக்க முடியாது.
• உலகத்தில் இருக்கும் எல்லா மயில்களை விட இந்தியாவில் இருக்கும் மயில்கள் தான் பார்க்க ரொம்ப அழகாக இருக்கின்றன.
•மயில்கள் 11 வித்தியாசமான சத்தங்களை எழுப்பக்கூடியது.
•1972 ஆம் ஆண்டில் மயில்களை வீட்டில் வளர்க்கக்கூடாது என தடை செய்தார்கள்.
•இந்தியா மற்றும் மியான்மர் நாட்டில் மயில்கள் தான் தேசிய பறவையாக உள்ளது.
•பெண் மயில்களை விட ஆண் மயில்கள் தான் பார்க்க மிகவும் பெரியதாக இருக்கும்.