2009 மே மாதம் 17, 18, 19 இந்த மூன்று நாட்களில் இலங்கை முள்ளிவாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் ஒன்றரை லட்சம் தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் போரில் 40 ஆயிரத்திற்கும் மேலான பெண்கள் விதவைகளாக மாறினார்கள் 50 ஆயிரத்திற்கும் மேலான தமிழர்கள் உடல் பாகங்களை பறி கொடுத்து ஊனமுற்றோராக மாறினார்கள் இந்த இனப்படுகொலையால்தான் மே 18 ஆம் தேதி தமிழர்களின் கருப்பு தினமாக சொல்லப்படுகிறது. இறந்து போன அனைவருமே நம் தமிழர்கள் இறந்து போன தமிழர்களின் நினைவு நாள் தான் மே 18.